வடமத்திய மாகாணசபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக ஆளுங்கட்சி அரசியல்வாதி ஒருவர் மாகாணசபை அச்சகத்தில் சுவரொட்டிகளை அச்சிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள் தயாரிக்கும் பணி என்ற போர்வையில் குறித்த அரசியல்வாதி சுவரொட்டிகளை அச்சிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

No comments:
Post a Comment