யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பிரதேசத்தில் உள்ள மின்மாற்றி ஒன்று இனந்தெரியாத ஆயுததாரியின் துப்பாக்கி பிரயோகத்தில் சேதமாக்கப்பட்டுள்ளது.
மின்மாற்றியின் சேதம் காரணமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான மின் பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment