யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் களமுனைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி சிறிலங்காப் படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் இடம்பெற்றது.
Monday, 14 July 2008
நாகர்கோவில்: பொறிவெடிகளில் சிக்கி நான்கு படையினர் பலி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment