வவுனியா வேப்பங்குளத்தில் வைத்து தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) முன்னாள் உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வேப்பங்குளம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment