Friday, 18 July 2008

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதத் தாக்குதல்களுக்கு முகங்ககொடுக்கும் வகையில் விசேட கப்பலாம்

divaina.jpgதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள சார்க் தலைவர்கள் மாநாட்டை குழப்புதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்த சதித்திட்டத்திற்கு பட்டாளி மக்கள் கட்சி பூரண ஆதரவு வழங்கி வருவதாக அந்த நாளேடு கூறுகிறது.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதத் தாக்குதல்களுக்கு முகங்ககொடுக்கும் வகையில் விசேட கப்பலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களே விடுதலை புலிகளை உசுப்பேத்தி விடுவார்கள் போல கிடக்குது????

No comments: