Friday, 25 July 2008

கண்டி மற்றும் குண்டசாலைப் பகுதியில் வீடுகளை உடைப்பதற்கு ஒழுங்குகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது - ஹக்கீம்

எதிர்வரும் சார்க் மாட்டில் கலந்து கொள்ள வரும் பிரதிநிதிகள், பிரதிநிதிகள் கண்டி விக்டோரிய கொல்ப் திடலுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள நிலையில் அரசாங்கம் குண்டசாலையில் உள்ள வீடுகளை உடைக்கத் தேவையான முன்னாயத்த ஒழுங்குகளை தொடங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டுடைப்பு சம்பவங்களின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான குண்டசாலை முஸ்லிம்கள் பாதிக்கப்படக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: