மட்டக்களப்பு காத்தன்குடி காவற்துறைப் பிரிவில் இன்று காலை இளம் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தலையில் சூட்டுக் காயங்களுடன் பூநொச்சி முனைக் கிராமத்தில் காணப்பட்ட சடலம் குறித்து பிரதேச மக்கள் வழங்கிய தகவல்ன் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இனம் தெரியாதவர்களால் சுடப்பட்ட இந்த யுவதி 18 வயது மதிக்கத் தக்கவர் எனவும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, 23 July 2008
மட்டக்களப்பில் இளம் பெண் சுட்டுக் கொலை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment