Saturday, 5 July 2008

நாடாளுமன்றத் தேர்தலில் கருணா போட்டியிடப்போவதாக தெரிவிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு பரந்துபட்ட கட்சி என்ற அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுளோம். அதில் நானும் போட்டியிடுவேன்.

பாராளூமன்ற தேர்தலில் போட்டியிட்டு பிரதி பாதுகாப்பு அமைச்சராக வருவதே எனது நீண்ட நாள் கனவு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எமது கட்சிக்கு ஆதரவளித்த மக்கள் பொதுத் தேர்தலிலும் எமக்கு ஒத்துழைப்பு வழங்குவர்.

எமது கட்சிக்குள் ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் போன்று எந்த முரண்பாடும் இல்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) "கேசரி' வாரவெளியீட்டுக்கு தெரிவித்தார்.

No comments: