கிளிநொச்சியில் தேசிய விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் நடத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 34 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் குடாநாட்டின் கிளிநொச்சியில் இவ்வாறானதொரு தேசிய நிகழ்வை நடத்தக் கூடிய பின்னணியை அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக ஜானதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment