வேல் இருந்த இடத்தில் விகாரை கட்டியெழுப்பட்டுள்ளது. கதிரமலை உச்சியில் அரங்கேறியுள்ள இவ் இனவிரோதச் சம்பவம் பற்றி உணர்வுள்ள இந்துக்கள் மனம் புழுங்குகின்றனர்.
கடந்த 02 வருடங்களாக இவ் விகாரை கட்டப்பட்டு வந்தது. அப்போதும் தமிழின அரசியலாளர்கள் குரல் கொடுக்கவில்லை. இப்போதும் குரல் கொடுக்கவில்லை.
காலாகாலமாக அங்கிருந்த வேல் இன்று பின்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. வேலிருந்த இடத்தில் பாரிய விகாரையும் முன்னால் புத்த சிலையும் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது.




No comments:
Post a Comment