வெலிஓயா அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசத்தை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் 100க்கும் மேற்பட்ட பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது. |
தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்றைய தினம் பராக்கிரம நகரம் மீது மேற்கொண்ட தாக்குதல்களினால் பிரதேச மக்கள் பெரும் பீதிக்குள்ளானதாக தெரியவருகிறது. வெலிஓயா ஜனகபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதல்கள் காரணமாக பிரதேசத்தின் சில வீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதுலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதல்கள் காரணமாக வெலிஓயா பிரதேசத்தின் 11 கிராமங்களைச் சேர்ந்த 218 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரியவருகிறது. |
Friday, 2 May 2008
வெலிஓயாவில் புலிகள் 100க்கும் மேற்பட்ட பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது. -218 குடும்பங்கள் இடம்பெயர்வு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Avalatthai Thantahvanukku Avalatthai Thiruppi Kodukkirom!
Pl.Receive it!
Post a Comment