Monday, 19 May 2008

வவுனியா மன்னார் வீதி கிளேமோர் தாக்குதலில் 2 பொலிசார் காயம்

வவுனியா மன்னார் வீதியில் (செக்டர் 7) 7 ஆவது பொலிஸ் காவல் பிரிவில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மீது இன்று காலை 7.20 மணிக்கு நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இரண்டு பொலிசார் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலையடுத்து அப்பகுதி படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

No comments: