Saturday, 3 May 2008

கிழக்கு தேர்தல்: 49 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன:(video annex)

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று காலைவரை 49 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்த முறைப்பாடுகள் கிழக்கின் காவற்துறை நிலையங்களில் பதிவாகி உள்ளதாக காவற்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.

இவற்றில் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவான 26 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பில் 18 முறைப்பாடுகளும் திருகோணமலையில் 7 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவற்துறையினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

No comments: