Sunday, 25 May 2008

உலக அமைதி சுட்டெண் வரிசையில் அயர்லாந்து டென்மார்க் நோர்வே முதலிடத்தில்!

உலகின் அமைதியான நாடுகள் வரிசையில் அயர்லாந்து,டென்மார்க்,நோர்வே,ஆகிய நாடுகள் உலக அமைதி சுட்டெண் வரிசையில் முதலிடத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வு தரவுகள் தெரிவித்திருக்கும் அதேவேளை,சுவிற்சர்லாந்து 14 ஆவது இடத்திலிருந்து 12 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

ஆய்வு தரவுகளின் படி இங்கிலாந்து 49 ஆவது இடத்திலும், ஐக்கிய அமெரிக்கா 97 ஆவது இடத்திலும்,உள்ளன..

No comments: