Monday, 19 May 2008

கொழும்பில் குண்டு வைக்கும் நோக்கில் தங்கியிருந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் கைது

கொழும்பில் குண்டு வைக்கும் நோக்கில் தங்கியிருந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். மருதானை காவல்துறையினரால் விடுதலைப்புலிகளின் உறுப்பினரான இந்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்தேக நபருரிடம் 5 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு அவருக்கு உதவியதாக கூறப்படும் மற்றும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் கூறியுள்ளனர்.

source:குளோபல் தமிழ்செய்தி

No comments: