Friday, 23 May 2008

அம்பாறையில் கிளைமோர் தாக்குதல்:சிப்பாய் உயிரிழப்பு!

அம்பாறை வக்மிட்டியாவ பகுதியில் இன்று கலை 6.30 மணியளவில் வீதி ரோந்தில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்து விடுதலை புலிகல் மேற்கொண்ட கிளைமோர் தாகுதலில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரழந்துள்ளதாக தேசிய பாதுகாப்புகான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

No comments: