Monday, 19 May 2008

ஊர்காவற் படைச்சிப்பாய் பலி.

புத்தள பகுதியில் ஊர்காவற் படைச்சிப்பாய் ஒருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments: