Sunday, 25 May 2008

"ஹரி பொட்டர்' திரைப்பட நடிகர் மோதலில் பலி லண்டன்

"த ஹாப் புளூட் பிரின்ஸ்' என்ற புதிய ஹரி பொட்டர் திரைப்படத்தில் பாத்திரமொன்றை ஏற்று நடித்த 18 வயது நடிகர் லண்டனில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் உயிரிழந்துள்ளார்.

சிட்கப் ஸ்ரேஷன் வீதியில் மெட்ரோ குடிபான நிலையத்துக்கு வெளியே இடம்பெற்ற மோதலில், ரொப் னொக்ஸ் என்ற இந்த நடிகர் பலியானதுடன் பிறிதொரு இளைஞர் காயமடைந்துள்ளார்.

இக்கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments: