Tuesday, 20 May 2008

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மொறோக்கோவில்

வெளிவிவார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மொரோக்கோ நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். அவர் மொரோக்கோ தலைநகர் றாபர்ட்டில் அந்த நாட்டின் பிரதமர் அப்பாஸ் அல் பஷசியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உயர் மட்ட அமைச்சர் ஒருவர் மொரோக்கோ சென்றிருப்பது இதுவே முதல தடவையாகும்.வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் 3 கோடி மக்கள் வாழ்கின்றனர்.பொசுபேட் கனியவளத்தை கொண்டுள்ள மொரோக்கோ சுற்றுலாதுறையிலும் சிறந்து விளங்குகிறது.

No comments: