Monday, 5 May 2008

கம்பாஹா மாவட்டத்திற்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்:

அனுர பண்டராநாயக்க மற்றும் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே ஆகியோர் உயிரிழந்தததை அடுத்து வெற்றிடமாகிய கம்பாஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

சரண குணவர்தன, துலிப் விஜேசேகர ஆகியோர் நாளை நாடாளுமன்ற உறுப்பினர்களாக சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம் லொக்குபண்டார முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

சரண குணவர்தன, அனுரபண்டாரநாயக்கவின் இடத்திற்கும். துலிப் விஜேசேகர, ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயின் இடத்திற்கும் நியமிக்கப்படவுள்ளனர்.

No comments: