கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்ள மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரச அதிபர் மெளனகுருசாமி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இவர் பதவியில் இருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் இருந்து உயிர் மீண்டவர். இந்த நிலையில் முதலமைச்சர் பதவி, அமைச்சர் பதவி என எல்லாம் பேசப்பட்டு இறுதியில் மாகாணசபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்க அவர் மறுத்துள்ளார்.
இதனால் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு திருகோணமலையைச் சேர்ந்த வேட்பாளனர் ரகு அல்லது மட்டக்களப்பு வேட்பாளர் பிரசாந்தன் அந்த இடத்திற்கு நியமிக்கப்படாலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source:குளோபல் தமிழ்செய்தி
Monday, 19 May 2008
எனக்கு மாகாணசபையின் உறுப்பினர் பதவி வேண்டாம் என்கிறார் மெளனகுருசாமி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment