Monday, 26 May 2008

உலக சுகாதர ஸ்தாபனத்தின் பணிப்பாளராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம்

உலக சுகாதர ஸ்தாபனத்தின் பணிப்பாளராக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு ஜெனீவாவில் இன்று நடைபெற்ற நிலையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளõர் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதும்

No comments: