Saturday, 24 May 2008

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக்கொலை

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 2.50 அளவில் லிங்கநகர் என்ற இடத்தில லூக்கஸ் ஜோர்ஸ் செயஸ்டியன் என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சம்பவத்தின் பின்னர் தப்பிச்சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments: