டெல்லி: 'யு ட்யூப்' வீடியோ பரிமாற்ற இணைய தளம் இந்தியாவுக்கான தனி சைட்டை அறிமுகம் செய்துள்ளது.
பிரபல வீடியோ பரிமாற்ற இணைய தளமான 'யு ட்யூப்' இன்டர்நேஷனல் தற்போது இந்தியாவுக்கென்று தனியாக தளத்தை (YouTube.co.in) தொடங்கியுள்ளது.
இந்தியாவில் நடக்கும் நிகழ்வுப் படங்கள், கருத்துப் படங்கள், விளம்பர படங்களின் வீடியோக்கள் யூ ட்யூபின் இந்திய தளத்தில் இனி வெளியிடலாம்.
மேலும் வீடியோக்களை வெளியிட இரோஸ் என்டர்டெய்ன்மென்ட், ராஜ்ஸ்ரீ குழுமம், டெல்லி ஐஐடி, ஐஐஎன்எ, என்டிடிவி, யுடிவி, ரூம் டிவி, இண்டியா டிவி, க்ரிஷ் கிரிக்கெட் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் இந்தியா தொடர்பான வீடியோக்களை இந்த புதிய தளத்தில் காணலாம்.
Wednesday, 7 May 2008
'யு ட்யூப்'பின் இந்திய தளம் அறிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
யூடியூப் இப்போது இந்தியாவிலிருந்தும்
Post a Comment