Friday, 2 May 2008

சீனாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரி டெல்லிக்கு அனுப்பப்பட்டார் சீன ஆசிரியையுடன் தொடர்பு வைத்திருந்தவர்

சீனாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தவர், எம்.எம். சர்மா. இவர் பீஜிங் நகரில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றிய போது, சீன ஆசிரியை ஒருவருக்கும், அவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இது பற்றிய புகாரில் பேரில், இந்திய அதிகாரி சர்மா, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இதுபற்றி டெல்லியில் வெளிஉறவுத்துறை அதிகாரி நவ்தேஜ் சர்னா கூறுகையில், "டெல்லியில் சர்மாவின் மனைவி மருத்துவமனையில் இருக்கிறார். எனவே சர்மாவின் வேண்டுகோள் படி, அவர் டெல்லிக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்'' என்றார்.

No comments: