ஊடகவியலாளரும், பிரசுரிப்பாளருமான வடிவேல் ஜசிகரன் மற்றும் மனைவி ஆகியோர் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படக்கூடிய ஆபத்து உள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஜசிகரனின் மனைவியான வளர்மதி கைதுசெய்யப்பட்ட பின்னர் ஏற்கனவே வயிற்றில் மேற்கொள்ளப்பட்ட சத்திரகிசிச்சையின் பின்னர் உரியமுறையில் மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ளவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஜசிகரனின் கையில் காரணம்; சொல்லப்படாத வகையில் காயம் காணப்படுகிறது. இவை குறித்தும் உறவினர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக ஆசிய மனித உரைமகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
Friday, 2 May 2008
ஊடகவியலாளர்கள் தடுத்து வைப்பு: மனித உரிமைகள் ஸ்தாபனம் அச்சம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment