Monday, 19 May 2008

கல்குடா பிரதேசத்தில் (கிழக்கில்) ஐ.தே.க.வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு

கடந்த கிழக்கு மாகாண தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரது வீட்டின் மீது கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.

கல்குடா பிரதேசத்தில் உள்ள இந்த வேட்பாளர் தேர்தலில் தோல்விடையந்தவராவார். எவ்வாறாயினும் இந்த சம்பவத்தின் போது எவருக்கு சேதம் ஏற்படவில்லை என கல்குடா காவல்துறையினர் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்களில் சென்ற நபர் ஒருவர் வீட்டின் மீது இரண்டு குண்டுகளை வீசியதாகவும் இதில் ஒரு குண்டு வெடித்ததில் வீட்டுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் கூறினர்.

No comments: