Sunday, 4 May 2008

றோஹித போகொல்லாகம – ஜீ.எல்.பீரிஸ் - முறுகல்:

அமைச்சர் ஜி எல் பீரிஸூக்கும் வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லகமவுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.


ஐக்கிய தேசியகட்சியி;ல் இருந்து அரசாங்க கட்சிக்கு மாறிய அமைச்சர் ஜி எல் பீரிஸ், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரனாப் முகர்ஜி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என் கே நாராயணன் ஆகியோரை சந்திப்பதற்கு இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் ஏற்பாடுகளை செய்திருந்தது.

எனினும் இதனை வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகல்லாகம ஆட்சேபித்துள்ளார் தமக்கு தெரியாமல் இவ்வாறான முனைப்புகள் மேற்கொள்ளப்படுவது முரனானது என தனது அதிர்ப்தியை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் குறித்த சந்திப்புகளை ரத்துச்செய்துள்ளது.

No comments: