தமிழீழ விடுதலைப்புலிகளிடம் ஊதியம் பெறும் 50 சிங்களவர்கள் பொலன்னறுவையில் இருப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குராக்கொடையில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு படையினருக்கு பாதுகாப்பு கடமைகள் குறித்து தெளிவூட்டும் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் தன்னை கொலை செய்வதற்கு மூன்று தடவைகள் முயற்சித்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Saturday, 14 June 2008
புலிகளிடம் ஊதியம் பெறும் 50 சிங்களவர்கள் பொலன்னறுவையில் - மைத்திரிபால சிறிசேன
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment