Thursday, 12 June 2008

சிறிலங்காவில் அமெரிக்காவின் படைத்துறை அதிகாரிகள்.

சிறிலங்காவிற்கு அமெரிக்காவின் முக்கிய படைத்துறை அதிகாரிகள் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் சிறிலங்காவின்

முப்படைகளின் தளபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச் சந்திப்பில் தற்போது நடைபெற்றுவரும் மோதல் தொடர்பாகவும் ஒரு தாக்குதலுக்கு எதிரான தாக்குதல் பற்றியும் வினாவியுள்ளனர்.

இதேவேளை சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கடற்படை, வான்படை தளபதிகள் மற்றும் படை உயர் அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

ttpian said...

american military persons has come to srilanka for a HAIR CUT!