உரமானியத்தை இடைநிறுத்தி விவசாயிகளுக்கு அநீதி இழைக்கவேண்டாமென வலியுறுத்தி நேற்று செவ்வாய்க்கிழமை கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் அகில இலங்கை கமநல சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதைக் காண்கிறீர்கள். ... ஆனால் அங்கு வந்த பயணிகள் இந்த கன்றாவியேல்லாம் பார்பதா என முகம் சுழித்தனர்.....
Tuesday, 10 June 2008
விவசாயிகளுக்கு ஆதரவாக ஜே.வீ.பி புதுவித ஆர்பாட்டம்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment