கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கு எல்லாளன் படை உரிமை கோரியுள்ளது.
யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் அவ்வப்பொழுது எச்சரிக்கைளை விடுத்துவரும் எல்லாளன் படை என்ற அமைப்பு, கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ளது.
அண்மையில் வன்னியில் இடம்பெற்ற வான் தாக்குதல், மற்றும் ஆழ ஊடுருவும் அணியினரது மூன்று தாக்குதல்களில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான கடுமையான பதிலடி இதுவென, எல்லாளன் படையால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tuesday, 10 June 2008
கொழும்பு குண்டு வெடிப்பு நாமே நடத்தினோம்:வன்னி தாக்குதல்களுக்கு பதிலடி-எல்லாளன் படை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment