சிறீலங்கா அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையும், ஏனைய சில அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறீலங்கா அரசாங்கம் உணவையும், மனிதநேய செயற்பாடுகளையும் மக்கள் மீதான அடக்குமுறைக்கு ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாக, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலர் கலாநிதி பாலித கோஹன்னவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே, இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது என தெரியவருகின்றது.
Thursday, 12 June 2008
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை தடை செய்ய வேண்டும்:சிறீலங்கா அரசாங்கம் கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment