எரிபொருள் வீண் விரயத்தைத் தடுக்கும் நோக்கில் அலுவலக நேரங்களை மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பாடசாலை மற்றும் காரியாலயங்கள் என்பவற்றுக்கான வாகனங்களின் காரணமாகவே அதிக வாகன நெரிசல் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதன்படி பாடசாலைகளை காலை 7.30க்கு ஆரம்பிக்கவும், காரியாலயங்களின் நேரத்தை காலை 10.00 முதல் 6.00 மணி வரை மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் காரியாலய நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருவதாகத் தெரியவருகிறது.
Tuesday, 3 June 2008
மகிந்த சிந்தனை --600029-(காரியாலயங்களின் நேரத்தை காலை 10.00 முதல் 6.00 மணி வரை மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment