கருணாவிடம் காசு கொடுத்து வாங்கிய ஆயுதத்தால் பிள்ளையானுக்கு எதிராக ஜிகாத் என்ற அமைப்பு போராடுகிறது என்று ஜிகாத் உறுப்பினர் ஒருவர் நிதர்சனத்திற்கு தெரிவித்தார்.
கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கியுள்ளோம், கிழக்கில் முஸ்லீம் ஊர்காவல் படையினை பிறேமதாச உருவாக்கியதால் தமிழர் கிழக்கில் இருந்து அடித்து விரட்டபட்டனர், தற்போது கருணாவிடம் ஆயுதம் வாங்கிய முஸ்லீம் இழைஞர்கள் பிள்ளையான் குழுவிற்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளனர்,
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மதிகெட்ட நுட்பத்தால் உருவாகிய தமிழர் ஆயுதப்போராட்டமும் , பிறேமதாசாவின் மதி நுட்பத்தால் உருவாகிய முஸ்லீம் ஊர்காவல் படையும், மகிந்தவின் அரசியல் மதிநுட்பத்தால் இண்று உருவாகியுள்ள ஜிகாத் குழுவினரும் இலங்கையில் ஆயும் ஏந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருணாவையும் பிள்ளையானையும் அண்று உருவாக்கிய றணில் இண்று அவர்களின் ஆயுதங்களை களையுமாறு கோருவது வேடிக்கையானது என்று குறித்த ஜிகாத் உறுப்பினர் தெரிவித்தார்.
http://nitharsanam.com/?art=25109
Monday, 2 June 2008
கருணாவிடம் காசு கொடுத்து வாங்கிய ஆயுதத்தால் பிள்ளையானுக்கு எதிராக போராடுகிறோம் - ஜிகாத்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நிதர்சனம் எப்போதும் முஸ்லிங்கள் மீது ஒரு அப்பட்டமான பொய்களை கட்டிவிடுதில் கண்ணும் கருத்துமாய் இருப்பது யாவரும் அறிவீர்கள், இப்படியான் கீழ்தனமான சிந்தனைதான் இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கும். ஐரோப்பாவில் குடிபுகுத்திருக்கும் இலங்கைத்தமிழர்களில் சிலர், பண்பலத்தால் இணைங்களை வாங்கி, அதில் தூரநோக்கற்ற கருத்துக்களை வெளியிடுகிறார்கள். இது ஒரு வளர்ந்துவரும் சமூதாயத்துக்கு நல்லதுஅல்ல. ஆகவே வாசகர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பது என் கருத்து.
நன்றி
Post a Comment