Tuesday, 12 August 2008

கிளாலியில் விடுதலைப் புலிகள் ஊடுருவித் தாக்குதல் – 21 படையினர் பலி




யாழ் முன்னரங்க நிலைகளில் ஒன்றான கிளாலிக்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறீலங்கா படைகள் தரப்பில் 21 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரின் 14 உடலங்கள் பலாலி படைத்தளம் ஊடாகக் கொழும்பிற்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக, படை உயர்மட்ட தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த ஊடுருவித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு பெண் புலிகளின் உடலங்களை சிறீலங்கா படையினர் நேற்று யாழ் மருத்துவமனையில் ஒப்படைத்திருந்தனர்.

No comments: