Tuesday, 12 August 2008

வாழைச்சேனையில் படகு வெடித்து இருவர் பலி

boat-blast.jpgவாழைச்சேனைப் பிரதேசத்தில் தீவு ஒன்றுக்கு அருகில் படகு வெடித்து சிதறியத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.


படகில் இருந்த எரிவாயுக் கொள்கலன் வெடித்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் தந்தையும் மகனுமே கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர்.

No comments: