Wednesday, 6 August 2008

பண்டத்தரிப்பு கிணற்றில உடலம் – கொலை புரிந்த பெண்கள் கைது

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, பெரியவிளான் பகுதியிலுள்ள கிணற்றில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட உடலம் தொடர்பான விசாரணைகளில் திரும்பம் ஏற்பட்டுள்ளது.

57 அகவையுடைய ஜேசுதாசன் என்பவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டார்.

வெளிநாட்டிலிருந்து சென்றிருந்த இவர் அணிந்திருந்த நகைகளையும், பணத்தையும் பறிக்கும் நோக்கில் மூன்று பெண்களால் இவர் கொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டிருக்கின்றார்.

இந்த மூன்று பெண்களும் மல்லாகம் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டபோது, தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

No comments: