Monday, 4 August 2008

மட்டக்களப்பு வாழைச்சேனையை பெண்ணை மணம் முடித்த மலையக இளைஞர் கைது


மலையகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை கடுகண்ணாவ காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. பதுளையில் இருந்து கொழும்புக்கு சென்ற தொடரூந்தின் மூலம் பயணித்த இளைஞரே கைதுசெய்யப்பட்டவராவார்.

ஹட்டன் கொட்டக்கலையை சேர்ந்த இவர் மட்டக்களப்பு வாழைச்சேனையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளமையை அடுத்து எழுந்த சந்தேகத்திலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments: