யாழ்ப்பாணம், கொன்வன்ட் வீதி வாய்க்கால் ஒன்றிலிருந்தே இந்தக் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம், பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோயிலின் அருகில் அநாதரவாக கிடத்தப்பட்டிருந்த குழந்தையொன்றைப் பிரதேச மக்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். |
Monday, 11 August 2008
யாழ்ப்பாணத்தில் இரண்டு குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில்: இதில் ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment