Wednesday, 4 June 2008

மன்னாரை சேர்ந்த 13 பேர் பொத்துவிலில் கைது

மன்னாரில் இருந்து கட்டிட தொழிலுக்காக அம்பாறை பொத்துவில் பிரதேசத்திற்கு சென்ற 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று முற்பகல் 10 மணிக்கு விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக மன்னார் சகவாழ்வு மன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

No comments: