பதவிய சிங்கபுர 224வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் சன்ன கொடித்துவக்குவை இலக்கு வைத்து விடுதலைப்புலிகள் இன்று மதியம் 12.35 அளவில் கிளைமோர் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். புல்மோட்டை வீதியில் ,ஹெபாத்த சந்தியில் வீதியோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டு, அதிகாரி பயணித்த ஜீப் வண்டி குறித்த பிரதேசத்தை கடந்து சென்றபோதே வெடித்துள்ளது. இந்த நிலையில் கட்டளை அதிகாரி கேர்ணல் சன்ன கொடித்துவக்குவை இலக்குவைத்தே விடுதலைப்புலிகள் இந்த கிளைமோர் குண்டை மறைத்து வைத்திருக்காலம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Saturday, 7 June 2008
பதவிய சிங்கபுர கட்டளை அதிகாரி மயிரிழையில் உயர்தப்பியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment