Wednesday, 4 June 2008

யாழ். கடல் நீரேரியில் படையினர் போர் ஒத்திகை

யாழ் குடா நீரேரியில் சிறிலங்காப் படையினர் நேற்று முன்தினம் இரவு பெரும் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இப்போர் ஒத்திகை நடவடிக்கையில் உலங்கு வானூர்திகள், நீருந்து விசைப்படகுகள் என்பன ஈடுபடுத்தப்பட்டதுடன் தரைப்படையினரும் இதில் பங்கேற்றனர்.

No comments: