தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக விரட்டியடிக்கப்படும் வரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை எனக் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவேனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பிள்ளையான் இதனைக் குறிப்பிட்டதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment