Tuesday, 3 June 2008

புலித்தேவன் பற்றிய சிங்கள அரசின் பொய்பிரச்சாரம் தோல்வி

puleedevan.jpgவிடுதலைப்புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர். புலித்தேவன் புலிகளின் புலனாய்துறை பொறுப்பாளர் பொட்டம்மானினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகிய தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின் அதிகாரியான யாழவன் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிதேவன் வழமைபோல் சமாதான செயலகத்திற்கு செல்வதாகவும்; இன்று மாலையும் அவர் செல்வார்; என தாம் எதிர்பார்ப்பதாகவும் யாழவன் குறிப்பிட்டுள்ளார்.

புலிதேவன் புலிகளின் புலனாய்வுதுறை பொறுப்பாளர் பொட்டம்மானினால் கைதுசெய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

No comments: