Wednesday, 6 August 2008

முல்லைத்தீவில் வான் குண்டுத்தாக்குதல்: 18 அப்பாவிப் பொதுமக்கள் காயம்

முல்லைத்தீவுப் பகுதியில் இன்று புதன்கிழமை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 18 அப்பாவிப் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தோர் விவரம்:

வற்றாப்பளையைச் சேர்ந்த சதாசிவம் (வயது 45)

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 52)

வற்றாப்பளையைச் சேர்ந்த பரமராஜசிங்கம் (வயது 40)

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநாதன் (வயது 30)

புதுக்குடியிருப்பை சேர்ந்த தாசன் (வயது 35)

சிறீதாஸ் (வயது 21)

பொன்நகரைச் சேர்ந்த திருநாகராசன் (வயது 35)

மூங்கிலாறைச் சேர்ந்த சிவறஞ்சன் (வயது 31)

சிவசீலன் (வயது 37)

தண்ணீரூற்றைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 21)

முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த பாலகிருஸ்ணன் (வயது 25)

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஆனந்தராசா (வயது 52)

முள்ளியவளைச்சேர்ந்த மனோகரன் மற்றும் பாஸ்கரன் தேவராசா (வயது 49)

மந்துவிலைச் சேர்ந்த கனகசுந்தரம் (வயது 50)

ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த மூவரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

No comments: