இலங்கையில் 30 வீதமான மக்கள் உணவுத் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இதேவேளை இந்தத் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதென வர்த்தக விவகார அமைச்சு உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக உணவுத் திட்டம் எந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொண்டதென்பது புலப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Saturday, 2 August 2008
இலங்கையில் 30 வீதமான மக்கள் உணவுத் தட்டுப்பாட்டினால் பாதிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment