நாடளாவிய ரீதியில் 23 சுனாமி எச்சரிக்கைக் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் களுவாஞ்சிகுடி காத்தான்குடி வாகரை மட்டக்களப்பு வாழைச்சேனை ஏறாவூர் ஆகிய இடங்களில் இவை அமைக்கப்படவுள்ளன. அது இயற்கை அனர்த்தங்களின்போது மக்களுக்குத் தானாக பாரிய ஒலியை ஏற்படுத்தும். இவை அனைத்தும் ஒரு நெற்வேர்க்கில் இணைக்கப்படும். |
Tuesday, 5 August 2008
மட்டக்களப்பில் 6 சுனாமி எச்சரிக்கைக் கோபுரங்கள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment