தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளராக கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டவரின் வீட்டின் மீது கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றதாக திருகோணமலை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலை ஜமாலியாவிலுள்ள இவரது வீட்டின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் அந்த கைக்குண்டு வெடிக்காத நிலையில் மீட்க்கப்படடுள்ளது.
இவரது வீட்டின் மீது ஏற்கனவே 2 தடவைகள் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment