நகரங்களின் வரைபடங்கள் வைத்திருந்த ஆசிரியர் கைது
அனுராதபுரம் மற்றும் நீர்கொழும்பு அடங்கிய பல பிரசித்தி பெற்ற 14 நகரங்களின் வரைப்படங்களுடன் ஆசிரியர் ஒருவர் மன்னார் முருங்கன் கட்டை பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இரானுவப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தான் கற்பிக்கும் பாடம் தொடர்பாக மாணவர்ளுக்கு கற்பிக்கும் பொருட்டே அவற்றை தாம் வைத்திருப்பதாக அவர் கூறினாலும் இரானுவத்தினருக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார்.

No comments:
Post a Comment